VAZHAKU MANDRATHUKU VANTHA THEIVANGAL
பக்தர்கள் தெய்வத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் பக்தியும், தெய்வம் பக்தர்கள் மீது கொண்டுள்ள அன்பும் கருணையும் அலாதியானவை. அல்லும் பகலும் தன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் தன் பக்தனுக்கு ஓர் இன்னல் என்றால், தெய்வம் சும்மா இருக்குமா? அப்படி, அருணகிரி-முருகன், ஆதிசங்கரர்-சரஸ்வதி, சுந்தரமூர்த்தி நாயனார்-சிவபெருமான், பாவாஜி-வேங்கடவன், கச்சியப்பர்-முருகன், தருமி – சிவன், தாமாஜி-விட்டலன், பவபூதி-சரஸ்வதி, திருநீலகண்டர் – சிவன், யமுனை – கண்ணன், திரௌபதி -கிருஷ்ணன், பிரகலாதன் – திருமால், சங்கரர் – லஷ்மி தேவி, கம்பர் – கலைவாணி என்று பக்தர்களுக்காக வழக்குமன்றத்துக்குத் தெய்வங்கள் வந்த கதைகள் மிகவும் சுவாரசியமானவை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை
Publication Language |
Tamil |
---|---|
Publication Access Type |
Premium |
Publication Author |
* |
Publisher |
Magzter |
Publication Year |
2024 |
Publication Type |
eBooks |
ISBN/ISSN |
* |
Publication Category |
Magzter eBooks |
Kindly Login to ONGC Uran, Digital Library.
0
People watching this product now!