THEERATHA VILAYATTU VITTALAN
தீராத விளையாட்டு விட்டலன் கல்கி இதழில் பக்தியும் பரவசமும் ஊட்டக்கூடிய தொடராக வெளிவந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. பாண்டுரங்கனின் சரிதம் மட்டுமல்ல; ஸக்குபாய், துக்காராம், கோராகும்பர் போன்ற விட்டல் பக்தர்களின் சரிதமும் இதில் இருக்கிறது. எளியோரையும் கடைத்தேற்றும் விட்டல் நாம சங்கீர்த்தனம் மேலும் மேலும் வலுப்பெறும் வகையில், விட்டலின் அற்புதங்கள் நிகழ்த்திய மண்ணுக்கே சென்று எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல். வண்ண ஓவியங்களும் புகைப்படங்களும் கொண்ட அற்புதமான நூல் இது.
Publication Language |
Tamil |
---|---|
Publication Access Type |
Premium |
Publication Author |
* |
Publisher |
Magzter |
Publication Year |
2024 |
Publication Type |
eBooks |
ISBN/ISSN |
* |
Publication Category |
Magzter eBooks |
Kindly Login to ONGC Uran, Digital Library.
0
People watching this product now!